1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10000 பேர் கொல்லப்பட்டார்கள், ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிர..
ஜே. ஜே. சில குறிப்புகள் :
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதன..
செல்லையா என்ற சிறுவனின் பதின் பருவத்துக் கிராம வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லும் நாவல் இது.
தமிழின் முன்னோடி எழுத்தாளரான கந்தசாமியின் கதைகூறும் முறை ஆரவாரமற்றது. முடிந்தவரையிலும் குறைவாகச் சொல்லும் பாணியைக் கொண்டது. சொல்லாமல் பல விஷயங்களை உணர்த்தும் சூட்சுமத்தைக் கொண்டது.
யதார்த்தவாத நாவல்களின் வக..
‘‘எல்லா நாடும் தன் நாடாய், எங்கும் சுற்றி ஆராய்ந்து
நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்
பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம லக்கு மணன்வாழ்க’’
என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘‘சோம.லெ’’ எனப்படும் சோம.லட்சுமணன் அவர்களைப் பாராட்ட..
ராமு கார்யாட்டின் (மலையாளம்) 'செம்மீன்' திரைபடத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது. 'செம்மீன்’, மீனவர் சமூகத்துக்கதை.செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லு கதை;கடற்கரைக் கன்னி கருத்தம்மாவின் தூய காதல் கதை;தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை;ஊக்கமும் உற்சா..